தமிழ்க் கதைகள் நமக்கு மிகச் சிறப்பாக எதைத் தரும்?

வியாழன், 19 மே, 2016

PONDICHERRY, CHENNAI VISIT - ASTROLOGER COUPLE தமிழ் ஆசிரியர் தமிழ் ஜோதிடத் தம்பதி பாண்டிச்சேரி வருகை

DEAR ALL,  அன்புடையீர், VANAKKAM,
21-05-2016 முதல் ்23-05-2016 வரையான 3 தினங்களுக்கு தமிழ் ஜோதிட தம்பதியர் பாண்டிச்சேரிக்கு வருகை தரவுள்ளனர்.  பாண்டிச்சேரிக்கு அன்புடன் அழைத்துள்ள ஆன்மீக அன்பர்களுக்கும், ஜோதிட ரசிகர்களுக்கும் அன்பான  வாழ்த்துக்கள்...
மூன்று தினங்களில் முதல் இரண்டு தினங்கள் மட்டும் ஜோதிட சம்பந்தமான விவரங்களை  தமிழ் ஆசிரியரும், துணைவியார் ஜோதிடத் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்று சிறப்பான ஜோதிடப் பணி ஆற்றி வருகிறார்.  எனவே இந்த அரிய வாய்ப்பினை அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டப்படுகிறது.

2.  24-05-2016 முதல் 26-05-2016 வரை சென்னையில் முகாம்.

சென்னையிலும் சந்தித்து பலன் பெறலாம். நன்றி
தொடர்புக்கு,
9443423897
9442586300
www.tamil-astrology.com

Pl. Contact on Appointment:
1. Palayamkottai, Tirunelveli - All Saturday and Sunday