தமிழ்க் கதைகள் நமக்கு மிகச் சிறப்பாக எதைத் தரும்?

வெள்ளி, 25 மார்ச், 2011

வரவிருக்கும் கர வருட தமிழ் சித்திரை மாத துவக்கத்தை வரவேற்போம்

அன்புடையீர்,
வணக்கம். வரவிருக்கும் புதிய ஆண்டாம் “கர” வருடத்தை வரும் சித்திரை 1ம் நாளில் வணங்கி வரவேற்போம். புதிய ஆண்டில் புதிய முயற்சிகளாய், எங்கும் எதிலும் தமிழ் என்னும் பேரார்வத்தினை மேலும் வளர்ப்போம்.. தமிழ் சிறக்க வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்..!.. வாழ்க தமிழ்,, வெல்க தமிழ்.. எங்கும் தமிழ் வெல்லட்டும்...நன்றி

1 கருத்து:

  1. அன்பு... என்று மூன்றெழுத்து...
    தமிழ் .. என்ற தித்திக்கும் மொழி மூன்றெழுத்து...
    இரண்டும் கலந்தால்... எண்ணிலடங்கா உள்ளுணர்வு..

    பதிலளிநீக்கு